# ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக . #
எங்கப்பா சிவனே.
உன் காளையை
காப்பாற்றிக்கொள்ளடா.
அசந்த நேரத்தில்
காயடித்து
கறிக்கு விற்று விட
துடிக்கு தொரு பீட்டா .
உன் காளையை
காப்பாற்றிக்கொள்ளடா.
அசந்த நேரத்தில்
காயடித்து
கறிக்கு விற்று விட
துடிக்கு தொரு பீட்டா .
காளையே காணாமல்
போகும் போது
உன்னை சுமக்க
பாம்புக்கு பல மில்லை.
பீட்டா வுக்கு கொடுத்து விடு.
பாம்புக்கறி சுவையானது.
போகும் போது
உன்னை சுமக்க
பாம்புக்கு பல மில்லை.
பீட்டா வுக்கு கொடுத்து விடு.
பாம்புக்கறி சுவையானது.
காமதகனம் நீ செய்த போது
தப்பிப் பிழைத்த
அந்த பெண்மணி
ராதாராஜனுக்கு
இந்திரனுக்கு கொடுத்ததை
விட இன்னும் அதிகமாக
பெண்ணுறுப்பு கொடு.
ஏங்கிக் கிடக்கும் எங்கள்
மாடுகள் தினவுகளை
தீர்த்துக்கொள்ளட்டும்.
தப்பிப் பிழைத்த
அந்த பெண்மணி
ராதாராஜனுக்கு
இந்திரனுக்கு கொடுத்ததை
விட இன்னும் அதிகமாக
பெண்ணுறுப்பு கொடு.
ஏங்கிக் கிடக்கும் எங்கள்
மாடுகள் தினவுகளை
தீர்த்துக்கொள்ளட்டும்.
ஆண்டவனாய் நினைத்திருந்தோம்.
ஆண்டவன் நான் என்றான்.
டிஜிட்டல் கண்களில்
லேசர் ரத்தம் காட்டினான்.
நம்புவதற்கு நாங்கள்
கண்ணப்பனும் அல்ல.
கண்களை பிடுங்கித் தர
காரணமும் ஏதுவல்ல.
ஆண்டவன் நான் என்றான்.
டிஜிட்டல் கண்களில்
லேசர் ரத்தம் காட்டினான்.
நம்புவதற்கு நாங்கள்
கண்ணப்பனும் அல்ல.
கண்களை பிடுங்கித் தர
காரணமும் ஏதுவல்ல.
நீ சூடியிருக்கும்
நிலவுக்குத்தான்
நாங்கள் விண்கலம்
அனுப்புவதாய்
இன்னமும் நம்புகிறோம்.
இறை நம்பிக்கை
சிதையுமென்றால்
பீட்டாவை வேரறுப்போம்.
நிலவுக்குத்தான்
நாங்கள் விண்கலம்
அனுப்புவதாய்
இன்னமும் நம்புகிறோம்.
இறை நம்பிக்கை
சிதையுமென்றால்
பீட்டாவை வேரறுப்போம்.
உன்னை சுமக்க
ஓராயிரம் நாட்டு மாடுகள்
நாங்கள் தருகிறோம்.
சிந்துவுக்கும் ஜெர்சிக்கும்
ஆசைப்படாதே.
உன் மாடு சந்ததி இல்லாமல்
சாகடிக்கப்பட விடாதே.
ஓராயிரம் நாட்டு மாடுகள்
நாங்கள் தருகிறோம்.
சிந்துவுக்கும் ஜெர்சிக்கும்
ஆசைப்படாதே.
உன் மாடு சந்ததி இல்லாமல்
சாகடிக்கப்பட விடாதே.
மாட்டுக்கு விழாவெடுக்கும்
நாங்கள் வணங்குவது
உன்னைத்தானே.
உண்மை இது வென்றால்
உன் காளையை
விட்டிறங்கி எங்கள்
காளைகளுடன்
களமாடு.
நாங்கள் வணங்குவது
உன்னைத்தானே.
உண்மை இது வென்றால்
உன் காளையை
விட்டிறங்கி எங்கள்
காளைகளுடன்
களமாடு.
வெற்றிக்கு ஆசி கொடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக