நன்றி .' ஓஷோ.
# சம்சாரம் வாழ்வில் பாதி பலம் #
முல்லா ஒரு நாள் கடைவீதி வழியாக வரும் போது எப்படியோ ஒரு நீளமான கருப்பு முடி அவரது சட்டை பொத்தானில் மாட்டிகொண்டது. வீட்டுக்கு வந்தவுடன் அவர் அதை கவனிக்காமல் கழட்டி ஆணியில் மாட்டிவிட்டார். அந்த முடி எப்படியோ அவர் மனைவி கண்ணில் பட்டுவிட்டது. உடனே, ஏதோ சின்ன வயது பெண்ணுடன் அவர் தொடர்பு வைத்து இருப்பதாக அழுது புலம்பி ஊரை கூட்டி விட்டாள். அடுத்த நாள் அதே போன்று முல்லா திரும்பி வரும்போது எப்படியோ ஒரு நீளமான வெள்ளை முடி அவரது சட்டை பொத்தானில் மாட்டிகொண்டது. வீட்டுக்கு வந்தவுடன் அவர் அதை கவனிக்காமல் கழட்டி ஆணியில் மாட்டிவிட்டார்.
அவர் சட்டையை கழட்டி மாட்டியவுடன் அவர் மனைவி வேகமாக வந்து சட்டையை சோதனை போட்டார். வெள்ளை முடியை பார்த்துவிட்டார். உடனே, மீண்டும் அழுது ஊரை கூட்டி நேற்று ஒரு சின்ன வயசு பெண்ணிடம் தப்பு செய்தார். இன்று ஒரு வயசான பெண்ணுடன் தப்பு செய்து விட்டார். எனவே அவரை தண்டிக்கும் படி முறை இட்டார். ஊரார்கள் அவளை சமாதானம் செய்து நாளை பார்த்து கொள்ளலாம் என்றனர்.

அடுத்த நாள் முல்லா வீட்டுக்கு வரும் முன்னால் சட்டையை நன்றாக உதறி முடி எதுவும் இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டார். நிம்மதியுடன் வீட்டுக்கு வந்து சட்டையை கழட்டி ஆணியில் மாட்டினார். சட்டையை கழட்டி மாட்டியவுடன் அவர் மனைவி வேகமாக வந்து சட்டையை சோதனை போட்டார். முடி எதுவும் இல்லை. உடனே அவள் முந்தைய ௨ நாட்களையும் விட அதிகமாக சத்தம் போட்டு அழுதாள். சத்தம் கேட்டு ஊரார்கள் வந்துவிட்டார்கள். அவளை விசாரித்தார்கள்.
அவள் சொன்னாள், முந்தாநாள் ஒரு சின்ன வயசு பெண்ணிடம் தப்பு செய்தார். நேற்று ஒரு வயசான பெண்ணுடன் தப்பு செய்தார். இன்று ஒரு மொட்டை அடித்த பெண்ணுடன் தப்பு செய்து விட்டாரே, இந்த ஆளை கேட்க யாருமே இல்லையா?

முல்லாவாகிய பொது ஜனம் நான் '
மனைவியாகிய தேச பக்தர்காள் வாழ்க.
மனைவியாகிய தேச பக்தர்காள் வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக